கோவிட் 19க்கு எதிரான போரில் முன் களப் பணியாளர்களாக இருக்கும் மும்பையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் கதை இது தான். ஊதியமும் தாமதமாகிவிட்ட நிலையில் போதுமான பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் மகுல் பகுதியில் நச்சு காற்றில் குப்பைகளை அப்புறப்படுத்தி கொண்டிருக்கின்றனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.