thirra-performers-cast-in-caste-out-ta

Kozhikode, Kerala

Oct 25, 2025

சாதியத்தில் அலைக்கழிக்கபப்டும் திர்ரா கலைஞர்கள்

வடக்கு கேரளாவின் திர்ரா கலைஞர்கள் தலித்கள் ஆவர். கடவுளராக புனிதத் தோப்புகளிலும் உயர்சாதியினரின் வசிப்பிடங்களிலும் அடவு கட்டுவதுதான் அவர்களின் கலை. அவர்கள் நிகழ்த்தும் கலை ரசிக்கப்பட்டாலும் அவர்களின் சாதி மறக்கப்படுவதில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Devananda S

தேவானந்தா எஸ் 2024ம் ஆண்டில் பாரியின் பயிற்சி பணியாளராக இருந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் மாணவரான அவர், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இயக்கங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களில் அவற்றின் சாத்தியங்களை ஆய்வு செய்பவர்.

Photographer

Niveditha S

நிவேதிதா எஸ், டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் ஆங்கில இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கிறார். புகைப்படக் கலை, திரை ஆக்கம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.