kantha-more-than-just-a-running-stitch-ta

North 24 Parganas , West Bengal

Dec 09, 2025

காந்தா: தையலைக் கடந்த ஒரு கலை

மேற்கு வங்காளத்தில், காந்தா கைவினைஞர்களாக பணிபுரியும் பெண்கள் தாங்கள் பயிற்சி செய்யும் நுண்ணிய கைத்தையலின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை பிரதிபலிக்கின்றனர்

Student Reporter

Nikita Bose

Photo Editor

Binaifer Bharucha

Translator

Ahamed Shyam

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Nikita Bose

நிகிதா போஸ் அசோகா பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றில் நான்காம் ஆண்டு மாணவி. அவர் மேற்கு வங்காளம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர். மேலும் உரையாடல்கள், கதைகள் மற்றும் விவரிப்புகள் மூலம் அடையாளங்களை ஆராய்வதில் ஆர்வமாக உள்ளார். அவர் 2024 கோடையில் பாரியில் பயிற்சி பெற்றவர்.

Editor

Dipanjali Singh

திபாஞ்சலி சிங், பாரியின் மூத்த உதவி ஆசிரியர். பாரி நூலகத்துக்கு தரவுகளை ஆய்ந்து தொகுக்கவும் செய்கிறார் அவர்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.