தொடர்ந்து விவசாயக் கூலியாகப் பணிபுரிய முடியாததால், கங்கப்பா மகாத்மா காந்தி போன்று வேடம் அணிந்து அனந்தபூர் பகுதியில் இரந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் குறித்தக் கட்டுரையை கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் பாரியில் வெளியிட்டிருந்தோம். அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கார் மோதியதில் உயிரிழந்தார்
ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.