கொல்கத்தாவின் வடக்கில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கைவினைஞர்கள் குழு, கடல் சங்குகளை கொண்டு அலங்கார வளையல்கள் மற்றும் ஊது சங்குகளை செய்துவருகிறது
அனீஷ் சக்ரவர்தி, கல்கத்தா பல்கலைக்கழக (கல்லூரித் தெரு வளாக) மாணவர். பாரியில் பயிற்சி பணியில் இருந்தவர்.
Editor
Archana Shukla
அர்ச்சனா ஷுக்லா, பாரியின் முன்னாள் உள்ளடக்க ஆசிரியர் ஆவார்.
Editor
Smita Khator
ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.