பள்ளிக் குழந்தைகள்: டிஜிட்டல் இடைவெளி முதல் டிஜிட்டல் பிரிவினை வரை
‘ஆன்லைன் கல்வி’ வேகமெடுக்கும் நேரத்தில், மகராஷ்ட்ராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி பகுதியான தலசாரியில் கள நிலவரம் எப்படியிருக்கிறது? ஏற்கனவே மோசமான ஏற்றத்தாழ்வு உள்ள நிலையில், எப்படி இது மேலும் அதிகப்படுத்தும் என்பதை பாரி எடுத்துரைக்கிறது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
V. Gopi Mavadiraja
வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.