பங்க்

Thoubal, Manipur

Nov 04, 2021

பங்க்

இந்த பாரம்பரிய மேளவகை மணிப்பூரின் மெய்டெய் சமூகத்தின் கலாசாரம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் பிரதான பங்கு வகிக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Anubha Bhonsle & Sunzu Bachaspatimayum

அனுபா போன்ஸ்லே 2015 ஆம் ஆண்டு பாரி மானியப் பணியாளர், சுயாதீன பத்திரிகையாளர், ICFJ நைட் மானியப் பணியாளர் மற்றும் மணிப்பூரின் சிக்கலான வரலாறு மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் தாக்கம் பற்றிய 'அம்மா, என் நாடு எங்கே?' என்ற நூலின் ஆசிரியர் ஆவார். சுன்சு பச்சஸ்பதிமயும் இம்பாலை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன பத்திரிகையாளர், தேசிய விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.