தெய்வங்கள்-நடனங்கள்-மற்றும்-அருள்-வாக்குகள்

Dakshina Kannada, Karnataka

Aug 10, 2021

தெய்வங்கள், நடனங்கள் மற்றும் அருள் வாக்குகள்

கர்நாடகாவின் தக்‌ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் நடைபெறும், இந்த நூற்றாண்டுகள்-பழமையான சடங்குகளில், சாமியாடிகள் மறக்கப்பட்ட தலித் சமூக நாயகர்கள் குறித்தும், தீர்க்கப்பட்ட பிரச்னைகள் குறித்தும் கதைகளைச் சொல்லி, அருள்வாக்கு தருகின்றனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Nidhi Shetty

நிதி ஷெட்டி மும்பையில் ஊடகத்துறையில் பணியாற்றுகிறார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் சயின்சில், ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.