கோல்ஹாப்பூரின்-பருவநிலையால்-ஏற்படும்-எதிர்-விளைவுகள்

Kolhapur, Maharashtra

Aug 20, 2019

கோல்ஹாப்பூரின் பருவநிலையால் ஏற்படும் எதிர் விளைவுகள்

விளைச்சல் நிலங்களில் சென்று மேயும் கெளர் எருதுகளால் ரதனகிரி, கோல்ஹாப்பூர் போன்ற இடங்களில் நிலங்களை வைத்திருக்கும் மக்களுக்கும் மேய்ச்சலுக்காக வரும் எருதுகளுக்கும் ஒவ்வாத சூழ்நிலைகள் அதிகரிக்கின்றன. காடுகளை அழித்தல், பயிர் மாற்றங்கள், வறட்சி மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் என பலவும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன.

Translator

Gunavathi

Reporter

Sanket Jain

Series Editors

P. Sainath and Sharmila Joshi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporter

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.