my-grandchildren-will-build-their-own-house-ta

Pune, Maharashtra

Oct 19, 2023

‘என் பேரக்குழந்தைகள் சொந்தமாக வீடு கட்டுவார்கள்’

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷாந்தாபாய் சவாண் குடும்பத்தவருக்கு நிரந்தர வீடு கட்டுவதற்கான அரசுத் திட்டங்களின் கீழ் பலன் பெறுவது ஒரு போராட்டம். அவர்களைப் போன்ற நாடோடிப் பழங்குடிகள், மின் இணைப்பு, தண்ணீர் வசதி இல்லாத தற்காலிகக் கட்டுமானங்களிலேயே தொடர்ந்து வாழ்கிறார்கள். சாதிச் சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கு வீடு கட்ட உதவி கிடைக்கும். ஆனால், சான்றிதழ் வாங்குவது கடினம். அதற்கு நிறைய செலவும் ஆகும்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.