in-srinagar-harissa-is-best-served-hot-ta

Srinagar, Jammu and Kashmir

Mar 30, 2024

ஸ்ரீநகரில் சுடச்சுட கிடைக்கும் சுவையான ஹரிஸா

காஷ்மீரில் குளிர் உச்சத்தில் இருக்கும் மாதங்களில், உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அரிசி மற்றும் இளம் ஆட்டுக்கறி இறைச்சியில் தயாரிக்கப்படும் ஹரிஸாவை முகமது சோயிப் பரிமாறுகிறார். பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய உணவுகளின் மையத்தில் அமைந்துள்ள மிக பிரபலமான கடைகளில் ஒன்றை அவர் நடத்துகிறார். காலை 10 மணிக்கு அவர் அனைத்தையும் விற்று விடுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Muzamil Bhat

முசாமில் பட், ஸ்ரீநகரை சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞரும் பட இயக்குநரும் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இருந்தார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.