விதர்பாவின் வேளாண் சந்தையில் ஆண்டின் இச்சமயம் விறுவிறுப்பான வியாபாரம் நடைபெறும் காலம். வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டிய நிலையில் இருக்கும் விவசாயிகள் கடும் விலை வீழ்ச்சி, உற்பத்தி இழப்பு அல்லது வங்கிகளில் பழைய பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் போன்ற பல மோசமான நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்
ஜெய்தீப் ஹர்திகர் நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். பாரியின் மையக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.