மிருத்யுஞ்சய்-குழந்தை-எப்படி-மல்கங்கிரியில்-பிறந்தது

Malkangiri, Odisha

Jun 06, 2021

மிருத்யுஞ்சய் குழந்தை எப்படி மல்கங்கிரியில் பிறந்தது?

அரசுக்கும் போராளிகளுக்கும் மோதல்கள் நடக்கும் ஒடிசாவின் உயர்ந்த மலையின் அடர்காடுகளின் நடுவே இருக்கும் மல்கங்கிரியின் பழங்குடி கிராமங்களிலிருந்து சுகாதார நிலையங்களுக்கு செல்ல உடைந்த சாலைகளும் அரிதான படகுச் சேவைகள் மட்டுமே வழிகள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jayanti Buruda

ஜெயந்தி பருடா ஒடிசா மல்கங்கிரியின் செர்பல்லி கிராமத்தை சேர்ந்தவர். கலிங்கா தொலைக்காட்சியில் முழுநேர செய்தியாளராக பணிபுரிகிறார். கிராமப்புற வாழ்க்கைக் கதைகளை சேகரிக்கும் அவர் வாழ்க்கைகள், கலாசாரம் மற்றும் சுகாதார கல்வி பற்றிய செய்திகளை தருகிறார்.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.