புற்றுநோய், கொரோனா (கோவிட்-19) நோய் தொற்றுக்கிடையே தங்குவதற்கும் இடமின்றி தவிப்பவர்கள்
மகராஷ்ட்ராவின் கோலாப்பூர் மாவட்டத்திலிருந்து கீதாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவரும் அவரது கனவர் சதேந்தரும் மும்பை வந்துள்ளனர். டாடா நினைவு மருத்துவமணைக்கு அருகிலுள்ள நடைபாதையில் வாழ்ந்து வரும் இருவருக்கும் இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.