தமிழ்நாட்டு-மிளகாய்-உற்பத்தியாளர்களின்-கதை

Ramanathapuram, Tamil Nadu

Jul 21, 2022

தமிழ்நாட்டு மிளகாய் உற்பத்தியாளர்களின் கதை

ஜே.அடைக்கலச்செல்வி, தமிழ்நாட்டில் மிளகாய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் உழவர். மிளகாய்ச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள், நீர்ப் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் என பணப்பயிரான மிளகாய் உற்பத்தியில் தாம் எதிர்கொள்ளும் தடைகளை இக்கட்டுரையில் நமக்கு எடுத்துச் சொல்லவிருக்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Photographs

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Translator

Balasubramaniam Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி ஒரு சிறு விவசாயியின் மகன். அவர் இளநிலை வேளாண்மையும், முதுநிலை ஊரக மேலாண்மையும் படித்தவர். திராவிட இயக்கங்களின் சமூக நீதிக் கொள்கைகளால் மேலெழுந்தவர். உணவு மற்றும் நுகர் பொருள் வணிகத்தில் 31 ஆண்டுகள் அனுபவம். அவர் தற்போது தான்சானியா நாட்டின் நுகர் பொருள் நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாக அலுவலராகவும், இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.