living-off-grass-blades-in-the-national-capital-ta

New Delhi

Oct 21, 2025

தலைநகரில் புற்களை கொண்டு பிழைத்தல்

பிகாரிலிருந்து புலம்பெயர்ந்த ரிட்டாவும் அவரது குடும்பத்தினரும், யமுனையின் வெள்ளப்பெருக்கு பகுதியில் சோதனைகளின் உறைவிடமாக தெரியும் தற்காலிக குடிசையில் வாழ்கின்றனர். யானை புற்களை டெல்லியில் விற்று அவர்கள் பிழைக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sandhya

சந்தியா, பாரியின் சமூக தள உதவி ஆசிரியராகவும் பாரிபாஷா குழுவின் அங்கமாகவும் இருக்கிறார். அவர் ஒரு ஊடகவியலாளர். முன்னதாக கபார் லஹாரியாவில் பணியாற்றி இருக்கிறார்.

Video Editor

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.