“பரி” யின் தன்னார்வலர் சங்கேத் ஜெயின், இந்தியா முழுவதும் உள்ள 300 கிராமங்களுக்கு பயணம் சென்று அங்குள்ள பிற கதைகளுடன், ஒரு கிராமிய காட்சி அல்லது ஒரு நிகழ்வின் புகைப்படம் மற்றும் அந்தப் புகைப்படத்தின் ஒரு ஓவியம் ஆகிய இரண்டையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். அந்த வரிசையில் இது “பரி” யின் ஒன்பதாவது கட்டுரை. சறுக்கும் அம்புக்குறியை இருபுறமும் இழுப்பதன் மூலம் புகைப்படம் அல்லது ஓவியத்தை முழுமையாகக் காணலாம்
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.
Translator
Subhashini Annamalai
சுபாஷினி அண்ணாமலை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பாளர் மற்றும் குரல் கலைஞர். தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கிறது என்று நம்பும் அவர், வாழ்வு முழுவதும் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.