மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ஷியாம்பதி கிராமத்தைச் சேர்ந்த பர்ஷா கராய் என்ற சிறுமி தான் மூத்த பவுல் இசைக்கலைஞர் பாசுதேப் தாசிடம் அந்த வயதில் பயிற்சி பெறும் சிறுமி. 4 வயது முதல் பவுல் தத்துவப்பாடல்களை அவர் பாடி வருகிறார்
அனன்யா சக்ரபோர்த்தி, விஷ்வா பாரதி பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பியல் முடித்துள்ளார். தற்போது அவர் சுதந்திர பணியாளராக உள்ளார்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.