காவிரி டெல்டாவில் பஞ்சத்தைத் தாண்டிய பெருந்துயரை தாயனூர் விவசாயிகள் எதிர்கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கும் சூழலில், சிலர் அதிர்ச்சியிலேயே இறந்து விட்டார்கள், பலர் தற்கொலை செய்துகொண்டார்கள்
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.