விவசாய கடன் தள்ளுபடியை இன்னும் விரிவாக்கவும் வன உரிமை சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் நதி நீர் இணைப்பு மற்றும் அணை திட்டங்கள் விவசாயிகளுக்கு இட பெயர்ச்சி போன்ற இடையூறுகளை ஏற்படாதவாறு மேற்கொள்ளவும் மகராஷ்டிர அரசு உறுதியளித்திருக்கிறது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.