பங்களாமேட்டின்-புதையல்கள்

Thiruvallur, Tamil Nadu

Mar 09, 2020

பங்களாமேட்டின் புதையல்கள்

தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய ஆதிவாசி சமூகமான இருளர்களுக்கு நீண்ட காலமாக காட்டு தாவரங்கள் தான் அவர்களின் உணவு ஆதாரமாக இருந்து வருகின்றன. ஆனால் காடுகள் அழிந்து வருவது மற்றும் நிச்சயமற்ற வேலைவாய்ப்புகள் ஆகியவற்றுக்கு மத்தியில் கல்வி மட்டுமே அவர்களுக்கு சிறந்த நாட்களை கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Smitha Tumuluru

ஸ்மிதா துமுலூரு பெங்களூரில் வாழும் ஓர் ஆவணப் புகைப்படக் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இவரது முந்தைய பணியில், ஊரக வாழ்வு பற்றிய இவரது செய்திகள், ஆவணப்படுத்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.