பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள் – 5 : ஆந்திராவின் ராம்பாவில் இருந்து காலனிய ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய புரட்சியை அல்லூரி சீதாராம ராஜு நிகழ்த்திக் காட்டினார்.
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.