காணொளியை காண்க: தப்பாட்டம் ஆடுவதற்கு கடினமான, சவாலான நாட்டுப்புற கலையாகும். இந்த ஆட்டத்தில் தப்பினை கைகளில் ஏந்தி கலைஞர்கள் ஆட்டம் போடுவார்கள. பண்டைய கலையான தப்பாட்டம் பெரும் ஒருங்கிணைப்பைக் கோருகிற ஒன்று. கை, கால் அசைவுகள் ஒத்திசைந்து தப்பாட்டம் நிகழ்த்தப்படுகிறது.

தமிழில் பூ கொ சரவணன்

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Other stories by Aparna Karthikeyan