தமிழகத்தின் பண்டைய நாட்டுபுறக் கலைகளில் ஒன்றான கரகாட்டம். தலையின் மீது கனமான கரகத்தைத் தாங்கியபடி ஆண்கள், பெண்கள் இருவரும் ஆடுகிறார்கள். கிராமப்புறங்களில் பெரும்பாலும் நிகழ்த்தப்படும் கரகாட்டம் மத விழாக்கள், கலாசார நிகழ்வுகளில் இடம்பிடிக்கிறது.

தமிழில் பூ கொ சரவணன்

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Other stories by Aparna Karthikeyan