தென் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற நடனமான ஒயிலாட்டத்தை ஒயிலோடு ஆண்களே பெரும்பாலும் நிகழ்த்துகிறார்கள். தங்கள் கைகளில் வண்ண கைக்குட்டைகளை ஏந்தி, அவற்றை வீசியபடி ஆட்டம் போடுகிறார்கள். திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படும் ஒயிலாட்டத்தில் தவில், நாட்டுப்புற பாடல்கள் இசைக்கப்படும்.


காண்க:  காளியின் நடனங்கள் - தப்பாட்டம்

காளியின் நடனங்கள் - கரகாட்டம்

தமிழில் பூ கொ சரவணன்

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here:

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Other stories by Aparna Karthikeyan