கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் உப்பங்கழியை ஒட்டியுள்ள கிராமங்களில் அஸ்வதி கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் குழந்தைகள் ஒன்றுகூடி குட்டிக்குதிரை எனும் சப்பரத்தை செய்கின்றனர்.
T


Alappuzha, Kerala
|SAT, AUG 27, 2022
கேரளாவின் குட்டிக்குதிரை எனும் திருவிழா கொண்டாட்டம்
கேரளாவின் ஆலப்புழா மாவட்ட உப்பங்கழியை ஒட்டியுள்ள கார்த்திகாபள்ளி மற்றும் பிற கிராமங்களில் குழந்தைகள் சொந்தமாக சப்பரங்கள் செய்து வருடாந்திர பவனியில் குதூகலத்துடன் பங்கேற்கின்றனர்
Author
Translator
காணொலியைக் காண: ‘இன்று எங்களிடம் சுமார் 300 சப்பரங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கக்கூடும்...’

V. Sasikumar

V. Sasikumar
குழந்தைகள், பதின்பருவத்தினருடன் சேர்ந்து ஒட்டுமொத்த கடலோர சமூகங்களும் குதிராகெட்டு (தேர் திருவிழா சடங்கு) திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். ஆலப்புழா மாவட்டம் கார்த்திகாபள்ளி கிராமத்தின் சப்பரங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்பாளர்களின் முழு பயணத்தையும் இத்திரைப்படம் கொண்டுள்ளது.
தமிழில்: சவிதா
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/கேரளாவின்-குட்டிக்குதிரை-எனும்-திருவிழா-கொண்டாட்டம்

