மண் பாண்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்ததோடு, விலையும் சரிந்ததால், காலாஹண்டியைச் சேர்ந்த குயவர்கள் தங்களின் பாரம்பரிய தொழிலை கைவிட்டு உலோக பாத்திரங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூடுதலாக விவசாயக் கூலி வேலைக்கு செல்கின்றனர் அல்லது புலம்பெயர் தொழிலாளர்களாக மாறியுள்ளனர்
அபிஜித் மொஹந்தி டெல்லியைச் சேர்ந்தவர். இவர் வளர்ச்சி சார்ந்த தொழில்முறையை கொண்வடர். இவர் இந்தியாவிலும், கேமரூனிலும் உள்ளூர் சமூகங்களுடன் பணியாற்றியுள்ளார்.
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.