நவம்பர் 15, 2023 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் நரசிம்மலு சங்கரய்யா மரணமடைந்தார். நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் வர்க்கத்தினருக்காக, விவசாயிகளுக்காக அயராது போராடி தனது வாழ்நாளை கழித்தவர் அவர்
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.