in-agartala-driving-up-the-wall-ta

Agartala, Tripura

Jan 05, 2024

அகர்தாலாவில் சுவரின் மீது வாகனம் ஓட்டுதல்!

இந்தியா முழுவதும் நடக்கும் கண்காட்சிகளில் மவுத்-கா-குவான் (மரணக் கிணறு) நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதிகமான மக்களை ஈர்க்கும். இளைஞர்கள் பங்கேற்பார்கள். அந்த இளைஞர்கள்தான் ஈர்ப்பு விசைக்கு எதிராக அந்த மரணக் கிணறை உருவாக்கவும் உதவுகிறார்கள். திரிபுராவில் நடந்த துர்கா பூஜை விழாவில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி, பெரும் புகழ் பெற்றதால் காலத்தை நீட்டிக்க வேண்டியிருந்தது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sayandeep Roy

சாயந்தீப் ராய் அகர்தாலாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன புகைப்படக்கலைஞர். பண்பாடு, சமூகம், சாகசம் பற்றிய கட்டுரைகளை எழுதுகிறார். Blink-ன் ஆசிரியராகவும் இருக்கிறார்.

Editor

Sanviti Iyer

சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.