chhattisgarh-farmers-are-on-the-brink-ta

Durg, Chhattisgarh

Dec 25, 2024

விளிம்பு நிலையில் சத்தீஸ்கர் விவசாயிகள்

மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும்பாலும் அரசின் இழப்பீட்டு பட்டியல்களில் இடம்பெறுவதில்லை

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shirish Khare

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஷிரிஷ் கரே, ராஜஸ்தான் பத்திரிகா எனும் பத்திரிகையில் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.