மகாராஷ்டிராவில் வறட்சியின் போது கால்நடைகளுக்கு உறைவிடம், நீர், தீவனம் வழங்க திறக்கப்பட்ட பல முகாம்கள் மழைகாலம் தொடங்கியதால் மூடப்பட்டுள்ளன. ஆனால் பீடில் இன்னும் நல்ல மழை பெய்யவில்லை, இதனால் பல்வான் முகாம் இப்போதும் திறந்துள்ளது
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.