பணி செய்யும் இடத்தில்
கான்ஸ்டபிள் தாமினி, பணியிடத்தில் காவல் உயரதிகாரி உள்ளிட்ட மூவரால் தான் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்த பிறகு,ஒரு மொத்த அமைப்புமே அவருக்கு எதிராக இயங்குவதை கண்டார். நீதிக்காக தொடரும் போராட்டத்தின் கதை இது



கான்ஸ்டபிள் தாமினி, பணியிடத்தில் காவல் உயரதிகாரி உள்ளிட்ட மூவரால் தான் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்த பிறகு,ஒரு மொத்த அமைப்புமே அவருக்கு எதிராக இயங்குவதை கண்டார். நீதிக்காக தொடரும் போராட்டத்தின் கதை இது
கடத்தலுக்கு ஆட்பட்ட கஜ்ரி, கடந்த 10 வருட வாழ்க்கையை நினைவுகூருகிறார். வழக்கறிஞர்கள், காவல்துறை மற்றும் நீதிமன்றம் என எல்லா மட்டங்களிலும் அவரின் தந்தை உதவி கோரியும் யாரும் பொருட்படுத்துவதாக இல்லை
பாலியல் மற்றும் பாலின வன்கொடுமை பெரும்பாலும் உறவினர்களாலும் தெரிந்தவர்களாலும்தான் இழைக்கப்படுகிறது. அஸ்ஸாமை சேர்ந்த இளம்பெண் கோமலுக்கும் அதுவே நேர்ந்தது. டெல்லியின் விபச்சார விடுதிகளிலிருந்து அவர் தப்பித்து வந்திருக்கிறார். இரண்டாம் முறையாக காப்பாற்றப்பட்டிருக்கும் அவரை, வீட்டுக்கு காவலர்கள் திருப்பி அனுப்புகின்றனர். அங்குதான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தவனும் இருக்கிறான்
பாலினம் மற்றும் பாலின அடையாளம் சார்ந்த வன்முறை பல வடிவங்களை எடுக்கக் கூடியது. குடும்பத்தின் எதிர்ப்பு தொடங்கி, மருத்துவ சேவைகளின் அலைக்கழிப்பு வரை, தனக்கான பாலின அடையாளத்தை பெற சுமித் பெரும் பயணத்தை கடந்து வந்திருக்கிறார். இன்னும் பயணம் முடியவில்லை
குஷால்கர் தாலுகாவில் 19 வயது பில் பழங்குடியான தியா கடத்தப்பட்டு பிணை வைக்கப்பட்டு, பாலியல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டு, அவர் எதிர்த்ததும் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார். இதே போன்ற பல சம்பவங்கள் திருமணம் என்கிற பெயரில் நடத்தப்படும் கடத்தலை அம்பலப்படுத்தியிருக்கின்றன
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/PARI-series-on-sexual-and-gender-based-violence-(SGBV)-ta