2018 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியரான ஜிவ்யா சோமா மாஷே அவர் பிறந்த சமூகத்தின் கலைக்கு புகழை தேடித் தந்தார். 2015ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த காணொளியில் அவரும் அவரின் மகன் சதாஷிவ்வும் பாரம்பரிய ஓவியங்களைப் பற்றியும் மாறிவரும் காலத்தைப் பற்றியும் பேசுகின்றனர்
நம்ரதா பிங்கரடே, மும்பையில் வசிக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகவியலாளர். மகராஷ்டிராவின் வறண்ட பகுதிகளில் நீர்நிலை மேலாண்மை குறித்து கவனப்படுத்தும் பானி அமைப்பில் சமூக ஊடகப் பிரிவின் மேலாளராக பணிபுரிகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.