வங்கியின் ‘காந்திகிரி’ மரத்வாடாவில் பணமற்றவற்றவர்களின் தற்கொலை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான, ஒஸ்மனாபாத் வங்கி அதில் 352 கோடி ரூபாய் கடன் பெற்ற இரண்டு சர்க்கரை ஆலைகளிடம் இருந்து கடனை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதேவேளையில், 20,000விவசயிகள் பெற்ற 180 கோடி கடனுக்காக பொதுவெளியில் அவமானப்படுத்த உள்ளதாக அச்சுறுத்தியுள்ளது
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.