மாற்றுத்திறன் மற்றும் சிறப்புக்குழந்தைகளுக்கு தொற்றால் கற்றலில் தடை
மஹாராஷ்ட்ராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களில், ஆன்லைன் வகுப்புக்கும் செல்ல வசதியில்லாமல், சிறப்பு குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர் துன்பப்படுகிறார்கள். இதனால் கவலை அதிகரிக்கிறது
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.