அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மற்றும் தவாங் மாவட்டத்தின் ப்ரோப்கா இன மக்கள் தனித்தே வாழப் பழக்கப்பட்ட மேய்ச்சல் தொழிலாளர்கள். உயரமான இடங்களுக்கு பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப இடம் பெயர்வார்கள். இந்தக் கதை அவர்களின் வாழ்க்கையை புகைப்படங்கள் மூலம் உங்களுக்கு படம் பிடித்துக் காட்டும்
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.