பென்ஸ்-காரும்-பஞ்சாராவும்

Aurangabad, Maharashtra

Jun 15, 2016

பென்ஸ் காரும், பஞ்சாராவும்

ஹீராபாய் போன்ற அவுரங்காபாத்தின் விவசாயிகள் டிராக்டர் கடனுக்கான வட்டியான 15.9% ஐ கட்டமுடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதே சமயம், மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்குவதற்கான கடன் வட்டி 7%-மாக இருக்கிறது. எனினும், டிராக்டர், பென்ஸ் இரண்டின் விற்பனையுமே ஊரக வளர்ச்சியின் அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.