கோதாவரியில் செயல்படுத்தப்படும் போலாவரம் திட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் சில காலங்களில் இடம்பெயரும் நிலை உள்ளது. பிடிபக்காவில் மட்டும் 10 குடும்பங்கள் மறுகுடியமர்வுக்குச் செல்லாமல் நிவாரணம் கிடைக்காமல் வெளியேற மாட்டோம் என போராடிக் கொண்டிருக்கிறார்கள்
ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.