பாட்டும்-கூட்டுக்-குரலும்-முழக்கங்களும்

Nashik, Maharashtra

Nov 23, 2020

பாட்டும் கூட்டுக் குரலும் முழக்கங்களும்!

நாசிக்கில் பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் நிறைய விவசாயிகள் தங்களின் மரபான இசைக்கருவிகளைக் கொண்டுவந்து, பாட்டும் இராகமுமாக பேரணிக்கு வலுகூட்டினர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.