பணமதிப்பிழப்பிற்கான ஆண்டுவிழாவில் சரியான குறிப்புகளை தட்டுதல்
பணமதிப்பிழப்பு கொண்டு வந்து ஒரு வருடம் கழித்தும் கர்நாடக கிராமப்புறங்களில் உள்ள சிறிய உணவகங்கள் இன்னமும் அதன் வடுக்களை சுமந்து கொண்டு தான் இருக்கின்றன.
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.