ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதாபிமான இயங்கியலும், மருத்துவத்திலும் பட்டப்படிப்பு பயின்று வருகிறார் ஒலிவியா வேரிங். 2016 - அமெரிக்க இந்திய அறக்கட்டளையான க்ளிண்டன் ஃபெல்லோஷிப்பின் ஆதரவுடன் 2017-இல் மும்பை PARI-இல் பணியாற்றினார்.