நாங்கள் விவசாயம் செய்யும் நிலம் இதுவரை எங்களுக்கு சொந்தமில்லை
நாசிக்கை சேர்ந்த விவசாயம் செய்யும் கைம்பெண்களான பீமா தண்டாலே, சுமன் பம்பாலே மற்றும் லட்சுமி கெய்வாட் ஆகியோருன்னு நில உரிமைதான் அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தாலும், அவர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மும்பைக்கு வந்திருந்தனர்
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
See more stories
Reporter
Parth M.N.
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.