ஜிஷா எலிசபெத், திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறார். மலையாள நாளிதழான ‘மாத்யம்’ பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் சிறப்பு செய்தியாளராகவும் பணியாற்றியவர். 2009 ஆம் ஆண்டில் கேரள அரசின் டாக்டர் அம்பேத்கர் மீடியா விருது, எர்ணாகுளம் பிரஸ் கிளப்பின் லீலா மேனன் வுமன் ஜர்னலிஸ்ட் விருது மற்றும் 2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய அறக்கட்டளை உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். உழைக்கும் பத்திரிகையாளர்களின் சங்கத்தின் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினராகவும் அவர் உள்ளார்.