தன்னுடைய 94 வயதில் ஒரு மறக்கப்பட்ட மகத்தான நாயகனை சந்திப்போம். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான எழுச்சிப் போராட்டங்களில் மிகவும் தீரமிகுந்த ஒன்றின் மிஞ்சியிருக்கும் சாட்சி அவர். மகாராஷ்டிராவின் சத்தாராவில் ஆங்கிலேய அரசுக்கு போட்டியாக மாற்று அரசை 1943-ல் கம்பீரமாக நடத்திக் காண்பித்த வீர வரலாறு அது
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.