இணைய யுகம் என்பது சிவப்பு அஞ்சல் பெட்டியின் வரவைக் கொண்டாடுவதற்கு தடையாக இருந்து விடுமா என்ன? உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர்க் மாவட்டத்தில் உள்ள ஆறு கிராமங்களுக்கு வரும் கடிதத்தினைப் பெறுவதற்காக சிலசமயம் 70 கிலோமீட்டர் வரை பயணிக்க நேர்ந்தது. ஆனால், ஜூன் மாதம் பி.எ.ஆர்.அய்(PARI)யில் இதுகுறித்தக் கட்டுரை வெளியானதற்குப் பிறகு அங்கு புதிய தபால் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கிராமத்து மக்கள் புதிய தபால் பெட்டியின் வரவை இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர்
அர்பிதா சக்ரவர்த்தி/ஆர்பிதா சக்ரவர்த்தி அல்மோராவில் இருந்து இயங்கும் தற்சார்பு பத்திரிக்கையாளர். அவர் The Times of India, Down To Earth, Contributoria முதலிய பத்திரிக்கைகளுக்கு எழுதுகிறார்
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.