சூரிய-ஒளி-தகடுகளும்-கொஞ்சம்-ஒத்துழைப்பும்

Idukki, Kerala

Feb 19, 2020

சூரிய ஒளி தகடுகளும் கொஞ்சம் ஒத்துழைப்பும்

கேரளாவின் தொலைதூர கிராம பஞ்சாயத்தான இடமலக்குடியைச் சேர்ந்த ஆதிவாசி பெண்கள், தலைச்சுமை பணியாளர் குழுவை உருவாக்கி தங்கள் கிராமத்திற்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வர உதவி செய்துள்ளனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.