சுதந்திர போராட்ட வீரர்கள் விவசாயிகளுக்காக பேசுகிறார்கள்
மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஹவுசாபாய் பட்டீல் மற்றும் ராம்சந்திர ஸ்ரீபதி ஆகிய இருவரும் தங்களின் 90களில் உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையான பாராளுமன்றத்தின் 21 நாள் அமர்வை வேளாண் தொழில் சார்ந்த பிரச்னைகளை விவாதிப்பதற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக அவர்கள் பேசுகிறார்கள். வீடியோக்களை பாருங்கள்...
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.