சில-நேரங்களில்-பள்ளியை-போன்ற-ஒரு-இடம்-இருப்பதில்லை

Nashik, Maharashtra

Apr 27, 2020

சில நேரங்களில் பள்ளியை போன்ற ஒரு இடம் இருப்பதில்லை

மகாராஷ்டிரா மாநில அரசு ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதிக்கும் விதமாக 654 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை மூடியுள்ளது. பலர் இப்போது தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு செல்கின்றனர் அல்லது தங்களால் செலுத்த இயலாத அளவு கட்டணம் உள்ள பள்ளிகளுக்கு செல்கின்றனர் அல்லது கல்வி கற்பதில் இருந்து இடை நின்று விடுகின்றனர்

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.