மொழிபெயர்ப்புகள் இயந்திரத்தனமான சொல் மாற்றங்களாக இருந்து விடக் கூடாது. உயிர்ப்புடன் கூடிய படைப்புகளாக உருமாற்றம் பெற வேண்டும் என்று நம்பும் புஷ்பா கந்தசுவாமி ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் 30 வருட அனுபவம் பெற்ற தொழில் முனைவர், தமிழ் எழுத்துக்கள் மேல் உள்ள காதலால், அவ்வப்போது இம்மாதிரி பயிற்களுக்கு நேரம் ஒதுக்குகிறார்.