நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.
Translator
Subramanian Sundararaman
சுப்ரமணியன் சுந்தரராமன் கோவையில் பயின்ற ஒரு
வேளாண் பட்டதாரி. உர நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேண்டுகோளின் பேரில் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்க்கிறார்.